தமிழ்நாடு10

 

மோசமான 10 அரசியல் முடிவுகள்

Page history last edited by anbudan_BALA 1 yr ago
  • ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்
  • இலங்கை ராணுவத்திற்கு இந்திய அரசு, ஆயுத உதவி செய்யக்கூடாது என்கிற வற்புறுத்துதல் இல்லாமை
  • மழை, வெள்ளம் சமாளிக்க முடியாமல், அரசியல் அமைப்பு மந்தமாய் இருந்தது
  • தமிழகத்தில் மின்வெட்டு
  • எதிர்கட்சித் தலைவியின் நீண்ட ஓய்வு
  • மத காழ்ப்புணர்ச்சி வளர்த்தெடுத்த தீவிரவாதம்
    1. மும்பை,அகமதாபாத்,ஜெய்பூர் குண்டுவெடிப்புகள்
    2. மாலேகான்,சம்சௌதா விரைவுவண்டி குண்டுவெடிப்புகள்
    3. ஒரிசா வன்முறை -  இது தமிழகத்தினை நேரடியாக பாதிக்காத முடிவு
  • கன்னட வெறியர்களின் கோமாளித்தனங்கள்
  • இரஜனிகாந்தின் ‘மன்னிப்பு கோரல்'
  • முதல்வர் குடும்ப அரசியல் விளையாட்டுகள்
  • ராமர்சேது பிரச்சினை தொடர்பாக பந்த் நடத்தக் கூடாது என்று சுப்ரீம் கோர்ட் எச்சரித்தும், பின் விளைவுகளை யோசிக்காமல், சாமர்த்தியமாக செயல்படுவதாக எண்ணிக்கொண்டு, முதல்வரும் அவரது சகாக்களும் உண்ணாவிரதம் இருக்க முயன்றதும், அரசு யந்தியரத்தை இயங்க விடாமல் செய்ய பிரயத்தனப்பட்டதும்
  • ஈழத்தில் போர் நிறுத்தம் ஏற்படாவிடில், தமிழக எம்பிக்கள் மொத்தமாக ராஜினாமா செய்வர் என்று சொன்ன கருணாநிதி அடித்த சூப்பர் பல்டி
  •  
     

Comments (0)

You don't have permission to comment on this page.