| 
  • If you are citizen of an European Union member nation, you may not use this service unless you are at least 16 years old.

  • You already know Dokkio is an AI-powered assistant to organize & manage your digital files & messages. Very soon, Dokkio will support Outlook as well as One Drive. Check it out today!

View
 

சிறந்த 10 படங்கள்

Page history last edited by bsubra 14 years, 8 months ago
  • பிரிவோம் சந்திப்போம் 
    • தனிமை என்ற ஒற்றை சொல் கதை. முடிவு சொதப்பியிருந்தாலும் ஒரு உணர்வை படம் பிடித்ததற்காக
  • சுப்ரமணியபுரம்
    • தமிழக கிராமம் இப்படிதான் இருக்குமா என்பது தெரியாது. நிறைய exaggeration ஆனால் ‘துரோகம்’ என்ற ஒற்றை சொல்லை சுற்றி நகர்ந்த அந்த பின்பாதிக் கதைக்காக.
  • தசாவதாரம்
    • நல்ல மசாலா திரைக்கதை. பத்து பாத்திரங்களில் 5 தேறும். முதல் மற்றும் கடைசிகாட்சிகளின் பிரம்மிப்பு. கமலில் உழைப்பு!
  • பொய் சொல்லப் போறோம்
    • ஹிந்தியில் பார்த்திருதாலும், கதையை நம்பி கதாநாயக பிம்பங்களை உதறிய படம் என்ற வகையில் நல்ல படம்.
  • சந்தோஷ் சுப்ரமணியம்
    • இதுவும் டப்பிங் படம்தான். ஆனாலும் புதிய தலைமுறை இளைஞர்கள் பெற்றவர்களின் அரவனைப்பிலிருந்து வெளியே வந்து சாதிக்கத்துடிப்பதை சொன்ன படம். பாசமலர் போன்ற படங்கள் வந்த சூழலுடன் இன்றைய சூழலை ஒப்பீடு செய்து பார்க்க உதவும் படம்!
  • பூ
  • யாரடி நீ மோகினி
  • ஜெயங்கொண்டான்
  • அபியும் நானும்
  • பொம்மலாட்டம்
  • இராமன் தேடிய சீதை
  • வாரணம் ஆயிரம்

 

 

இல்லத்திற்கு செல்ல | மோசமான 10 படங்கள்

Comments (1)

barath said

at 7:58 pm on Dec 10, 2008

paruthi veeran - 2007

You don't have permission to comment on this page.