Get your own free workspace
View
 

FrontPage

Page history last edited by Narain 3 years, 1 month ago

முக்கிய அறிவிப்பு: உங்களிடத்தில், தமிழ் உள்ளீட்டு மென்பொருள்கள் (Tamil input software) இல்லையென்றாலும் பரவாயில்லை. நீங்கள் இந்த இடங்களிலிருந்து இதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். என்.எச்.எம்.ரைட்டர்(NHM Writer) | எ-கலப்பை (e-Kalappai) | முரசு அஞ்சல் (Murasu Anjal)

ஆங்கிலத்திலும் எழுதலாம். தன்முனைவோர்கள் தமிழில் அதை மாற்றி கொடுப்பார்கள்.

If you don't know how to type in tamil, use the aforementioned tools to type in tamil. If not also, we can translate your contribution.

 

 

வணக்கம்.

 

தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நல்லவை/அல்லவைகளை கண்டு, கொணர்ந்து, விவாதித்து, நல்லவைகளை எப்படி இன்னமும் மேம்படுத்துவது, அல்லவைகளை எப்படி சீரமைப்பது என்பது குறித்த விரிவான புரிதல் ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

 

இந்த விக்கி தமிழ்நாட்டில் 2008-ஆம் ஆண்டு நடந்த முக்கியமான சில கூறுகளை அடிப்படையாக கொண்டு, சிறந்த / மோசமான என பத்து பத்தாக தரம் பிரிக்கப்பட்டிருக்கின்றன. நீங்கள் என்ன வேண்டுமானாலும், இதில் சேர்க்கலாம். இப்போதைக்கு அரசியல், சமூகம், திரைப்படம், கல்வி, நூல்கள், மனிதர்கள் என்கிற வகையறாக்கள் (Categories) இருக்கின்றன. ஏதேனும் குறிப்பிட்ட வகையறா சேர்க்க வேண்டும் என்று நினைத்தால் தாராளாமாக சேர்க்கலாம்.

 

இந்த மொத்த தொகுப்பும், டிசம்பர் 25 லிருந்து ஒட்டெடுப்புக்கு விடப்படும். முடிவுகள் டிசம்பர் 31 / ஜனவரி 1 அன்று பெரும்பாலான வலைப்பதிவுகளில் அறிவிக்கப்படும்.

 

 

 

தமிழ்நாட்டின் டாப் 10 விஷயங்கள்

 

 

இந்த விக்கி தமிழ்நாட்டில் 2008-இல் நடக்கும்/நடந்த விஷயங்களின் டாப் 10 பட்டியல். எல்லாவிதமான விஷயங்களும் இதில் இடம் பெறும்.

 

திரைப்படம்

சிறந்த 10 படங்கள் | மோசமான 10 படங்கள்

சிறந்த 10 பாடல்கள்

 

அரசியல்

சிறந்த 10 அரசியல் முடிவுகள் | மோசமான 10 அரசியல் முடிவுகள்

சிறந்த 10 அரசியல்வாதிகள் | மோசமான 10 அரசியல்வாதிகள்

 

வாழ்வியல்

 

சிறந்த 10 மாவட்டங்கள் | மோசமான 10 மாவட்டங்கள்

 

கல்வி

 

சிறந்த 10 பள்ளிக்கூடங்கள் | மோசமான 10 பள்ளிக்கூடங்கள்

சிறந்த 10 கல்லூரிகள் | மோசமான 10 கல்லூரிகள்

 

மொழி, நூல்

 

சிறந்த 10 நூல்கள் | மோசமான 10 நூல்கள்

 

மனிதர்கள்

 

சிறந்த 10 மனிதர்கள்

(இவர்கள் பொதுசேவையோ, தமிழனத்தின் பெருமையையோ, விளையாட்டோ, அரசியலோ, சினிமாவோ, தொழில்வளமோ,இன்ன பிற துறைகளிலோ இருக்கலாம். தமிழர்களாக இருக்க வேண்டும். அவர்களின் பங்களிப்பு தமிழ்நாட்டிற்கு உதவிகரமாக இருத்தல் அவசியம்.)

 

இந்த வரிசையில் தமிழ், தமிழ்நாடு, தமிழினத்தினை சார்ந்த எந்த விஷயங்களையும் வரையறுத்து எழுதலாம்.

 

 

Comments (2)

Raghavan said

at 2:15 am on Dec 14, 2008

சிறந்த 10 அரசியல் பல்டிகள் / மோசமான 10 அரசியல் பல்டிகள்

Raghavan said

at 2:15 am on Dec 14, 2008

சிறந்த 10 அரசியல் பல்டிகள் / மோசமான 10 அரசியல் பல்டிகள்

You don't have permission to comment on this page.